Loading

தகுதி சுற்றின் விதிமுறைகள்: • போட்டியாளர்கள் தனித்தனியாக பங்கேற்க வேண்டும். • போட்டி தொடங்கும் 15 நிமிடங்களுக்கு முன்பு தலைப்புகள் வழங்கப்படும். • போட்டியாளர்களுக்கு ஐயங்கள் இருப்பின் தலைமை நடத்துனர்களும் நிர்வாகிகளும் உதவுவார்கள். • போட்டியாளர்கள் தங்களுடைய குறிப்புகளை வைத்து பார்த்து பேசக்கூடாது. • போட்டியாளர்கள் அதிகபட்சமாக 4 நிமிடங்கள் பேசலாம். • நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது. • தகுதி சுற்றில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் இறுதி சுற்றில் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு பட்டிமன்றம் நடைபெறும். இறுதி சுற்றின் விதிமுறைகள்: • தகுதி சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பார்கள். • போட்டி தொடங்கும் 15 நிமிடங்களுக்கு முன்பு தலைப்பு வழங்கப்படும். • போட்டியாளர்கள் அதிகபட்சம் 5 நிமிடங்கள் பேசலாம். • போட்டியாளர்களுக்கு ஐயங்கள் இருப்பின் தலைமை நடத்துனர்களும் நிர்வாகிகளும் உதவுவார்கள். • மாணவர்கள் தங்களுடைய குறிப்புகளை வைத்து பேசலாம். • வெற்றியாளர்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். • போட்டியாளர்கள் ஒழுக்கமற்ற முறையில் பேசக்கூடாது. • ஒரு அணியில் 3 நபர்கள் இருப்பார்கள்.
₹10000
₹16000
₹5000

SIVA BHARATHI. K
9363579702
230701081@rajalakshmi.edu.in