Loading

1.ஒரு தலைப்பில் ஒருவர் மட்டுமே கதை எழுத வேண்டும். 2.10 முதல் 12 படங்கள் திரையில் காண்பிக்கப்படும். 3.கொடுக்கப்பட்ட படங்களுடன் இணைக்கப்பட்டு கதை எழுதப்பட வேண்டும். 4.கதை பொருத்தமான வார்த்தைகளுடன் இருக்க வேண்டும். 5.அனைத்து படங்களும் விளக்கப்பட வேண்டும். 6.கதை குறைந்தது 250 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும். 7.நடுவர்களின் முடிவு இறுதியானது.
₹1000
₹2000

Santhanalakshmi S
9444207037
230701081@rajalakshmi.edu.in