Loading

1.இது தனிநபர் போட்டி. 2.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும். 3.மொத்தம் 5 தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 4.தலைப்பு நிகழ்வு தொடங்கிய 5 நிமிடங்களில் திரையிடப்படும். 5.எழுதும் நேரம் – 45 நிமிடங்கள் (காலவரம்பு கடைபிடிக்க வேண்டும்). 6.கவிதை 10 முதல் 30 வரிகள் வரை இருக்க வேண்டும். 7.குறுங்கவிதை / ஹைக்கூ ஏற்றுக்கொள்ளப்படாது. 8.புதுக்கவிதை, மரபுக்கவிதை, வெண்பா, கலிப்பா போன்ற எந்த வடிவிலும் இருக்கலாம். 9.முன்பு வெளியிடப்பட்ட கவிதைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். 10.ஆங்கிலச் சொற்கள் இருந்தால் மதிப்பெண் குறைக்கப்படும். 11.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 12. போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் 13. தாமதமாக பங்கேற்பவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது
₹3000
₹5000

MANJU PARKAVI R
7397317293
230701081@rajalakshmi.edu.in